TamilsGuide

ஹாட் லுக்கில் பிரியங்கா மோகன்.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

நடிகை பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். ஹோம்லியாக நடித்து தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது ஹாட் உடையில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை பிரியங்கா வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 
 

Leave a comment

Comment