TamilsGuide

சேலையில் அழகாக வந்த ஐஸ்வர்யா லட்சுமி

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தற்போது தமிழில் வேகமாக வளர்ந்து வரும் ஹீரோயின். சமீபத்தில் அவர் கட்டா குஸ்தி 2ல் நடித்து இருந்தார்.

ஹோம்லி லுக் மட்டுமின்றி கிளாமரிலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஐஸ்வர்யா லட்சுமி. அதனால் அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

தற்போது நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா சேலையில் அழகாக வந்த ஸ்டில்களை பாருங்க.
 

Leave a comment

Comment