நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் அளித்த பேட்டி பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தனது முன்னாள் காதலர் கொடுத்த டார்ச்சர் பற்றி அவர் பேசி இருந்தார்.
அதில் இருந்து மீண்டு வர முயற்சிப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
தற்போது கேரளாவின் பிரபல இதழ் ஒன்றிற்கு கிளாமர் உடையில் ஹாட் ஆக போஸ் கொடுத்த புது புகைப்படங்களை அனுபமா வெளியிட்டுள்ளார். ரசிகர்களை கவரும் ஸ்டில்கள் இதோ பாருங்க.


