TamilsGuide

சிம்பிளான புடவையில் நடிகை அதிதி ஷங்கர் எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

அதிதி ஷங்கர், தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் மகள் என்ற அடையாளத்துடன் நாயகியாக என்ட்ரி கொடுத்தவர்.

சினிமாவில் நாயகியாக என்ட்ரி கொடுத்தவுடன் சில வெற்றிப் படங்கள் கொடுத்தார், ஆனால் கடைசியாக அவர் நடித்த படங்கள் எதுவும் சரியாக போகவில்லை.

கடைசியாக அர்ஜுன் தாஸுடன், அதிதி ஷங்கர் ஒன்ஸ்மோர் படம் நடித்தார், அப்படம் ஓரளவிற்கு மக்களின் கவனத்தை பெற்றுள்ளது.

இந்த நிலையில் நடிகை அதிதி ஷங்கர் லேட்டஸ்ட்டாக புடவையில் வெளியிட்ட அழகிய புகைப்படங்களை காண்போம்.
 

Leave a comment

Comment