• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குரோஷியாவில் இலங்கை வீரர் தாவி சமரவீரவுக்கு வெள்ளிப் பதக்கம்

இலங்கை

இலங்கை மேசை டென்னிஸ் பந்து வீரர் தாவி சமரவீர மற்றுமொரு வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

குரோஷியாவில் நடைபெற்ற மேசை டென்னிஸ் பந்து தரவரிசைப் போட்டியில் இந்த வெற்றியை பதிவு செய்துள்ளார்.

11 வயதுக்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் தாவி சமரவீர வெள்ளிப் பதக்கம் வென்றார்.
 

Leave a Reply