TamilsGuide

ரசிகர்களை கவரும் வகையில் நடிகை ருஹானி ஷர்மா வெளியிட்ட புகைப்படங்கள்.. 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தொடர்ந்து பல்வேறு மொழிகளில் நடித்து வருபவர் நடிகை ருஹானி ஷர்மா. இவர் தமிழில் வெளிவந்த கடைசி பெஞ்ச் கார்த்தி, மாஸ்க் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ரசிகர்களின் மனம் கவர்ந்த இளம் நடிகையாக வலம் வரும் ருஹானி ஷர்மா, அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின்றன.

அந்த வகையில், தற்போது வெள்ளை நிற ஆடையில் ரசிகர்களை கவரும் வகையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை ருஹானி ஷர்மா.
 

Leave a comment

Comment