TamilsGuide

நடிகை சைத்ரா அச்சரின் சமீபத்திய கிளாமர் போட்டோஷூட்

சாகராதாச்சே எல்லோ திரைப்படத்தின் மூலம் பிரபலமான சைத்ரா அச்சர், தமிழில் 3BHK படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து சசிகுமாருடன் இணைந்து மை லார்டு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருக்கும் சைத்ரா அச்சர், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில், தற்போது கருப்பு நிற உடையில் சமீபத்தில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட்டை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 

Leave a comment

Comment