TamilsGuide

பிக் பாஸ் வரும் நடிகை ஜனனி அசோக்.. சேலையில் அசத்தலான போட்டோஷூட் 

நடிகை ஜனனி அசோக் குமார் விரைவில் தொடங்க இருக்கும் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக வர இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதை அவர் இன்னும் உறுதியாக அறிவிக்கவில்லை.

இன்ஸ்டாவில் அடிக்கடி கவர்ச்சியாக போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஜனனி அசோக்.

அவர் தற்போது சேலையில் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.  
 

Leave a comment

Comment