சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவர் பவித்ரா ஜனனி. அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு புது சீரியல்கள் எதிலும் நடிக்காமல் இருக்கிறார்.
தற்போது அவர் அழகிய லுக்கில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர்களிடம் லைக்குகள் குவிந்து வருகிறது.


