விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பாகத்தில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி வருபவர் தான் மீனா.
முதல் சீசனை விட இரண்டாவது சீசனில் மீனா கதாபாத்திரத்திற்கு ஆரம்பத்தில் முதல் நல்ல வரவேற்பு உள்ளது. சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் விரைவில் பிக்பாஸ் 10வது சீசனில் கலந்துகொள்கிறார் என கூறப்படுகிறது.
ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. தற்போது நாம் அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட சில புகைப்படங்களை காண்போம்.


