• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சந்நிதியான் தேர்த்திருவிழா

இலங்கை

வரலாற்று சிறப்பு மிக்க செல்வ சந்நிதி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் காலை நடைபெற்றது.

கடந்த 12ஆம் திகதி நள்ளிரவு கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகி  தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வாட்ச் நிலையில் இன்றைய தினம் தேர் திருவிழா நடைபெற்றது.

தேர்திருவிழாவில் காவடி எடுத்தும் , கற்பூர சட்டிகள் ஏந்தியும் , பிரதட்டை அடித்தும் நூறுக்கணக்கானவர்கள் தமது நேர்த்தி கடன்களை நிறைவேற்றியதுடன்  நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இவெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply