சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் கோமதி பிரியா. அவர் தற்போது ஓணம் கொண்டாடி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
"இந்த ஓணம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். முதல் முறையாக ஓணம் சென்னையில் கொண்டாடுகிறேன். இது மிகவும் வித்தியாசமான மற்றும் அழகிய அனுபவம்" என கோமதி பிரியா கூறியுள்ளார்.
புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் லைக்குகள் குவிந்து வருகிறது.


