TamilsGuide

நடிகை ஸ்ருதிஹாசன்... லேட்டஸ்ட் போட்டோ ஷுட் 

தமிழ் சினிமாவில் பிரபலத்தின் வாரிசாக களமிறங்கிய நடிகை தான் ஸ்ருதிஹாசன்.

கருப்பு நிறம் எந்த ஒரு விசேஷத்திற்கும் அணிய கூடாது என்பார்கள், ஆனால் நடிகை ஸ்ருதிஹாசன் கடந்த சில வருடங்களாகவே ஒரே கருப்பு நிற உடைகளாகவே அணிந்து வந்தார். 

கடந்த சில போட்டோ ஷுட்களில் வேறு நிறங்கள் சில பயன்படுத்திய ஸ்ருதிஹாசன் மீண்டும் கருப்பு நிறத்தில் மாடர்ன் உடையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், இதோ அந்த போட்டோஸ்,
 

Leave a comment

Comment