TamilsGuide

அழகான புடவையில் லட்சணமாக நடிகை ஜனனி எடுத்த போட்டோ ஷுட்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை ஜனனி.

நிகழ்ச்சி மூலம் பிரபலமானவருக்கு விஜய்யுடன் லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் சூர்யாவின் கருப்பு படத்திலும் நடித்துள்ளார்.

அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்துவரும் ஜனனி லட்சணமாக புடவையில் அழகான போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதோ அந்த போட்டோஸ்,
 

Leave a comment

Comment