TamilsGuide

கௌரி கிஷன் ஓணம் ஸ்பெஷல் ஸ்டில்கள்

96 படத்தில் நடித்து பிரபலம் ஆனவர் கௌரி கிஷன். அவர் தற்போது படங்களில் குணச்சித்திர ரோல்களில் அதிகம் நடித்து வருகிறார்.

கேரளாவை சேர்ந்த கௌரி கிஷனுக்கு தமிழ் நாட்டிலும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தற்போது ஓணம் ஸ்பெஷல் ஆக அழகிய லுக்கில் கௌரி கிஷன் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.
 

Leave a comment

Comment