TamilsGuide

நிகழ்ச்சிக்கு சேலையில் அழகாக வந்த வாணி போஜன்

ஹோம்லியாக வலம் வரும் நடிகை வாணி போஜனுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் சீரியல் நடிகையாக இருந்து ஹீரோயின் ஆனவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாணி போஜன் தற்போது பச்சை நிற சேலையில் கியூட் ஆக நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.
 

Leave a comment

Comment