TamilsGuide

நடிகை நயன்தாரா வாங்கிய முதல் சம்பளம்! 

நடிகை நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். தெலுங்கு, ஹிந்தியிலும் அவர் படங்கள் நடித்து வருகிறார்.

முதல் சம்பளம்

சமீபத்திய பேட்டி ஒன்றில் நயன்தாராவின் முதல் சம்பளம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன அவர் தான் ஒரு பேஷன் நிகழ்ச்சிக்கான மாடலிங் செய்ததற்கு 2000 - 3000 ரூபாய் சம்பளமாக கொடுத்த்தார்கள், அது தான் என் முதல் சம்பளம் என கூறி இருக்கிறார்.

தற்போது ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய்க்கும் மேல் அவர் சம்பளமாக பெறுகிறார். 

 

 

 

Leave a comment

Comment