TamilsGuide

ரவூப் ஹக்கீம் – கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் இடையே விசேட சந்திப்பு

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்இ பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் இடையே விசேட சந்திப்பொன்று இன்று காலை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

குறித்த சந்திப்பில் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது

Leave a comment

Comment