TamilsGuide

சேலையில் அதிதி ஷங்கர் அழகிய ஸ்டில்கள் 

நடிகை அதிதி ஷங்கர் இயக்குனர் ஷங்கரின் மகள் என்கிற அடையாளத்தோடு சினிமாவில் நடிக்க வந்தவர். டாக்டர் என்றாலும் சினிமா இருக்கும் ஆர்வத்தால் நடிக்க வந்தார் அவர்.

தற்போது அதிதி ஒன்ஸ் மோர் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

இந்நிலையில் சேலையில் எடுத்த அழகிய போட்டோஷூட் ஸ்டில்களை அதிதி வெளியிட்டு இருக்கிறார். 

Leave a comment

Comment