• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கயல் சீரியல் புகழ் நடிகை ரியா விஸ்வநாதன் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் போட்டோஸ்

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 தொடர் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை ரியா விஸ்வநாதன்.

ஆல்யா மானசா வெளியேறிய பிறகு அவருக்கு பதில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த தொடர் முடிவடையவே பின் ஜீ தமிழிலும் சீரியல் நடித்தவர் இப்போது சன் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் கயல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நாம் நடிகை ரியா விஸ்வநாதன் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.
 

Leave a Reply