TamilsGuide

கருப்பு நிற உடையில் கலக்கும் சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸ் போட்டோஸ்

விஜய் டிவியில் 2016ம் ஆண்டு ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது தனித்திறமையை வெளிக்காட்டி மக்கள் கவனத்தை பெற்றவர் நடிகை கேப்ரியல்லா செல்லஸ்.

அதன்பின் டிக் டாக்கில் அழகான குடும்ப உறவுகள், காதல் பற்றி கவிதைகளை வீடியோவாக பதிவிட்டு பெயர் பெற்றார். 

கடைசியாக சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிய சுந்தரி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். தற்போது நடிகை கேப்ரியல்லா செல்லஸ் கருப்பு நிற உடையில் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள் இதோ, 

Leave a comment

Comment