கருப்பு நிறத்தில் படு கிளாமரான உடை அணிந்து நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட போட்டோஸ்
சினிமா
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக நிறைய நடிகைகள் களமிறங்கி வருகிறார்கள்.
அப்படி சில படங்கள் நடித்து அப்படியே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார் நடிகை யாஷிகா ஆனந்த்.
தற்போது படங்கள், ரியாலிட்டி ஷோக்களை தாண்டி எல்லா நடிகைகளை போல இவரும் போட்டோ ஷுட்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
இப்போது இவர் கருப்பு நிற கிளாமரான உடையில் போட்டோ ஷுட் ஒன்று நடத்தியுள்ளார்.
இதோ அந்த போட்டோஸ்,





















