நடிகர் மோகன்லால் மலையாள சினிமாவில் சூப்பர்ஸ்டார் ஆக வலம் வருகிறார். 66 வயதாகும் அவர் தற்போதும் பிசியாக படங்களில் நடித்து வருகிறார்.
இளம் ஹீரோக்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அவர் நடித்து வரும் நிலையில் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
7 படங்கள்
தான் அடுத்து நடிக்கப்போகும் 7 படங்களின் இயக்குனர்கள் லிஸ்ட்டை மோகன்லால் வெளியிட்டு இருக்கிறார். அதனால் அவரது ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள்.
விஷ்ணு மோகன்
அனூப் சத்யன்
ப்ரியதர்ஷன்
திலீஷ் போத்தன்
சத்யன் அந்திகாட்
ஜூட் ஆண்டனி ஜோசப்
ஜீத்து ஜோசப்


