TamilsGuide

ஜனனி அசோக் குமார் ஷார்ட் உடையில் ஹாட் போட்டோஷூட்

சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார் இன்ஸ்டாவில் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

அவர் விரைவில் தொடங்க இருக்கும் பிக் பாஸ் 10ம் சீசனில் போட்டியாளராக வரப்போவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜனனி ஷார்ட் உடையில் ஹாட் போஸ் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க. 
 

Leave a comment

Comment