TamilsGuide

பிரியங்கா மோகன் சேலையில் கியூட் போட்டோஷூட்

நடிகை பிரியங்கா மோகனுக்கு தென்னிந்திய சினிமாவில் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஹோம்லி லுக்கில் தொடர்ந்து ரசிகர்களை கவரும் வகையில் நடித்து வருகிறார் அவர்.

பிரியங்கா மோகன் தற்போது கைவசம் பல படங்கள் வைத்து இருக்கிறார்.

அவர் தற்போது சேலையில் கியூட் ஆக போஸ் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.
 

Leave a comment

Comment