TamilsGuide

என்றைக்குமே உடலில் அழியாத காயங்கள் என்னிடம் உள்ளது, காதல் தோல்வி குறித்து அனுபமா அதிர்ச்சி தகவல்

ப்ரேமம் என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தவர் அனுபமா.

இவர் இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் கால் பதித்தார். தமிழில் கொடி, பைசன் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் காதல் தோல்வி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில் தன் காதலர் கொடுத்த வலி மிகப்பெரியது, அது இன்றும் என்றுமே சரிசெய்ய படமுடியாத காயங்கள் என் உடலில் உள்ளது என்ற தகவலை கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இதை கேட்ட பலரும் மிகப்பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அனுபமா இதிலிருந்து கண்டிப்பாக மீண்டு வரவேண்டும் என கருத்து கூறி வருகின்றனர்.
 

Leave a comment

Comment