நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பிறகும் பிசியாக படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் உடலை பிட் ஆக வைத்திருக்க தொடர்ந்து ஒர்கவுட் செய்யும் வீடியோக்களையும் இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார்.
தற்போது கீர்த்தி சுரேஷ் சுதந்திர தினத்தன்று யோகா செய்யும் போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார். அது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி இருக்கிறது. இதோ பாருங்க.


