சினிமா துறையில் களமிறங்கி சாதிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு.
அப்படி தமிழ் சினிமாவில் தொகுப்பாளர்களாக கலக்கும் அனைவருக்குமே நிகழ்ச்சி எடுத்து செல்லும் விதம் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தவர் தான் அஞ்சனா.
அவர் தனது இன்ஸ்டாவில் அண்மையில் ஊதா நிற புடவையில் வெளியிட்ட அழகிய புகைப்படங்களுக்கு செம லைக்ஸ் குவிந்து வருகிறது.


