விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி, மௌன ராகம், நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஜனனி அசோக்குமார்.
கடைசியாக ஜீ தமிழில் ஒளிபரப்பான இதயம் 2 தொடரில் நடித்தார், அதன்பின் சீரியல் நடிப்பார் என்று பார்த்தால் எதிலும் கமிட்டாகவில்லை.
தற்போது வெளிநாடுகளில் சுற்றுலா சென்றுள்ளவர் நிறைய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் உள்ளார். இந்த நிலையில் நடிகை ஜனனி பச்சை நிற உடையில் லேட்டஸ்ட்டாக போட்டோ ஷுட் எடுத்துள்ளார்.


