விக்ரம் பிரபுவின் இவன் வேறமாதிரி படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தவர் சுரபி. தனுஷின் விஐபி படத்திலும் சின்ன ரோலில் நடித்திருப்பார்.
தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தெலுங்கில் தான் அவர் அதிகம் நடித்து வருகிறார்.
தற்போது படவிழாவுக்கு சேலையில் அழகாக அவர் வந்திருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.


