TamilsGuide

அல்வாய் விளையாட்டு விழாவில்.. பிரதம விருந்தினராக திரு -கந்தையா பாஸ்கரன் 

இறுதி நிகழ்வில் IBC & Reecha உரிமையாளர் "கொடைப்பேரரசன் " திரு -கந்தையா பாஸ்கரன் பங்கேற்பு ..!

ஈழத்தமிழர்களின் நம்பிக்கைக்குரிய IBC & Reecha உரிமையாளர் திரு -கந்தையா பாஸ்கரன் அல்வாய் விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளார்

தாயகத்தில் பல வகையான அபிவிருத்தி பணிகளை முன்னேடுத்ததுடன் யுத்த வடுக்களோடு வறுமையில் வாழும் எமது உறவுகளுக்கு IBC உறவுப்பாலம் ஊடாக பல உதவிகளை மேற்கொண்டு வருகின்றார்

இக்கால சூழ்நிலையில் இவ்வறான மனிதர்களை கௌரவப்படுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் பொது அமைப்புக்கு அவசியமாகின்றது

அந்த வகையில் எதிர் வரும் 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை பி- ப - 4-00 மணியளவில் மாலை சந்தை மைக்கல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இறுதி நிழ்வுக்கு திரு - கந்தையா பாஸ்கரன் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார் 
 

Leave a comment

Comment