சூர்யா, மமிதா, ராதிகா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் பிரமாண்டமாக இன்று வெளிவந்த படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இப்படம் ரசிகர்களிடம் டீச்ண்ட் ஆன விமர்சனம் பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் அமெரிக்கா ப்ரீமியர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ப்ரீமியர் மட்டுமே 3 லட்சம் டாலர் வசூல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்னும் மொத்த ப்ரீமியர் வசூல் கணக்கிடவில்லை, இதை வைத்து பார்க்கையில் கண்டிப்பாக ரூ 3.5 கோடிகள் வரை ப்ரீமியர் வசூல் வரும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மேலும் முதல் நாள் நார்த் அமெரிக்கா வசூல் 5 கோடி வரை இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, கண்டிப்பாக இந்த வார இறுதியில் 1 மில்லியன் டாலர் வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


