ஒரே இரவில் ஒபாமா அளவிற்கு பேமஸ் என்பது போல் ஒரே ஒரு மொட்டை மாடி போட்டோ ஷுட்டில் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.
அந்த ஒரு போட்டோ ஷுட் மூலம் பிரபலமானவர் அப்படியே விஜய் டிவி பக்கம் வந்து குக் வித் கோமாளி கலக்கினார், அந்நிகழ்ச்சியும் நல்ல பிரபலத்தை கொடுக்க அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வந்தார்.
இப்போது குக் வித் கோமாளி புதிய சீசனிலும் கலந்துகொண்டு அருமையாக சமைத்து வருகிறார். இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் ரம்யா பாண்டியனின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.


