ருக்மிணி காந்தாரா என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் நடிகை ஆகிவிட்டார். இதை தொடர்ந்து இவர் பிரஷாந்த் நீல் ட்ராகன், ராம் சரண், நிவின் பாலி படம் என இந்தியாவின் மிக முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்கவுள்ளார், அதோடு ருக்மிணி முறையாக நடிப்பு பயிற்சி பெற்றவர் என்பதால் இவரை பல பிரமாண்ட படங்களில் புக் செய்யவும் பேச்சு வார்த்தைகள் நடக்கிறதாம்.
இவர் நடிப்பில் மிக விரைவில் டாக்சிக் படம் வெளிவரும் நிலையில், தற்போது இணையத்தையே அதிர வைத்து வருகிறது, இவரின் ரீசண்ட் போட்டோஷுட் புகைப்படங்கள், இதோ நீங்களே அதை பாருங்கள்...


