TamilsGuide

முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் இருளன்!

முத்தையா எழுத்து மற்றும் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு 'இருளன்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் அறிவிப்பு வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

நேதாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் சண்முகவேல் பாண்டியன் படத்தை தயாரிக்கிறார். ஜிப்ரான் படத்திற்கு இசையமைக்கிறார்.

படத்தில் நடிகை மிர்ணா, சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படம் குறித்த பிற அறிவிப்புகள் அடுத்தடுத்த வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Leave a comment

Comment