வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் போன்ற படங்களில் சந்தானம் ஜோடியாக நடித்தவர் ஆஷ்னா சவேரி.
அவர் ஆரம்பத்தில் ஹோம்லியாக மட்டும் நடித்து வந்தாலும் தற்போது தாராள கவர்ச்சியாகவும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
மேலும் கவர்ச்சி உடையில் அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் போட்டோக்களும் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. அவரது லேட்டஸ்ட் ஹாட் ஸ்டில்களை பாருங்க.


