ஹன்சிகா மோத்வானி, தமிழ் சினிமா ரசிகர்களால் சின்ன குஷ்பு என கொண்டாடப்பட்டவர்.
15 வயதிலேயே சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவர் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த வருடம் ஹன்சிகா தனது கணவரை விவாகரத்து செய்த நிலையில் சிங்கிளாக ஜாலியாக சுற்றுலா சென்று கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் அண்மையில் ஹன்சிகா தனது 35வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். முதலில் பக்திமயமாக கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தவர் அடுத்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார்.


