TamilsGuide

கட்டா குஸ்தி 2 டீச்சர் மோக்ஷா வேட்டி சட்டையில் ஓணம் போட்டோஷூட் 

சமீபத்தில் ரிலீஸ் ஆன கட்டா குஸ்தி 2ல் டீச்சர் ரோலில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை மோக்ஷா. ஒரே படத்தால் அவர் தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

தற்போது அவர் ஓணம் ஸ்பெஷலாக வேட்டி சட்டையில் அழகாக போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்து இருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

Leave a comment

Comment