TamilsGuide

பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய பிக்பாஸ் புகழ் சௌந்தர்யா... 

தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களால் பார்க்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ். 

100 நாட்கள் ஒரே வீட்டில் போட்டியாளர்கள் பலர் இடம்பெற அவர்களுக்குள் கடுமையான போட்டிகள் வைத்து அதில் டாப்பில் ஜெயிப்பவர்கள் பைனல் வர அவர்களில் ரசிகர்களால் யார் தேர்ந்தெடுக்கப்படுகிறாரோ அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார். 

அப்படி ஒரு பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்டு தமிழக மக்களிடம் கவனம் பெற்றவர் தான் சௌந்தர்யா. 

இவர் தனத இன்ஸ்டாவில் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். 

Leave a comment

Comment