TamilsGuide

வேற லெவல் கவர்ச்சி உடையில் நடிகை ராகுல் ப்ரீத்

நடிகை ராகுல் ப்ரீத் தமிழ், தெலுங்கு சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் நடித்து வருகிறார். தற்போது அவருக்கு 35 வயதாகிறது.

ராகுல் எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் தாராள கவர்ச்சியாக தான் வருகிறார். அந்த போட்டோக்களும் அடிக்கடி வைரல் ஆகின்றன.

தற்போது உச்சகட்ட கவர்ச்சி உடையில் ராகுல் வந்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.  
 

Leave a comment

Comment