நடிகை பூஜா ஹெக்டே அவரது ஹேர் ஸ்டைலை மாற்றி புது லுக்கிற்கு மாறி இருக்கிறார். அவர் ஷார்ட் ஹேர் லுக்கிற்கு மாறியது ஏன் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகளும் கேட்டு வருகின்றனர்.
தற்போது ஹங்கேரி நாட்டின் Budapest நகரத்துக்கு பூஜா சென்று இருக்கிறார். அங்கே அவர் அழகாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க.


