TamilsGuide

போட்டோ ஷுட்களில் கலக்கும் நடிகை அபிராமி வெங்கடாசலம்... 

நடிகை அபிராமி வெங்கடாசலம், அஜித்தின் விடாமுயற்சி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர்.

அதற்கு முன் படங்கள் நடித்தாலும் விடாமுயற்சி தான் அவருக்கு ஒரு பெயரை வாங்கி கொடுத்தது. பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் அதன்பிறகு சில படங்களே கமிட்டாகி நடித்தார்.

சமூகத்தில் நடந்த சில விஷயங்களை தைரியமாக பேசி செய்திகளில் வலம் வந்தார்.

சரி இப்போது நாம் அவர் கடந்த சில நாட்களாக வெளியிட்ட கூல் க்ளிக்ஸ் பார்ப்போம்.

Leave a comment

Comment