TamilsGuide

படு கவர்ச்சியாக உடை அணிந்து ரைசா வில்சன் வெளியிட்ட கிளாமர் போட்டோஷூட்..

அட போங்கய்யா என்ற வார்த்தைக்கு பெயர் போனவர் தான் ரைசா வில்சன். 

விஜய் டிவியில் ஒளிபரப்பான முதல் பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்டு அதிகம் அட போங்கய்யா என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தார் ரைசா வில்சன். அதேபோல் அதிகம் தூங்கிய இவரை எழுப்ப நாய் கத்தி கத்தி நிகழ்ச்சியின் முடிவில் அதை மருத்துவமனையில் சேர்க்கும் நிலைக்கு ஆனது.

அப்படி பிக்பாஸ் முதல் சீசனில் சில விஷயங்கள் மூலம் இவர் தனியாக காணப்பட்டார்.

தற்போது இவர் படு கவர்ச்சியாக உடை அணிந்து ஒரு போட்டோ ஷுட் எடுத்துள்ளார். இதோ அந்த போட்டோஸ்,
 

Leave a comment

Comment