TamilsGuide

கிராண்டான உடையில் தனது கணவருடன் போட்டோ ஷுட் நடத்திய நடிகை ரகுல் ப்ரீத் சிங்..

சினிமாவில் ஒரு பீக்கில் இருக்கும் போது பல நடிகைகள் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆவதை தள்ளி வைப்பார்கள்.

ஆனால் பல நடிகைகள் திருமணம் செய்துகொண்டு நடித்தும் வருவார்கள். அப்படி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பிஸியாக படங்கள் நடித்து வந்தவர் தான் ரகுல் ப்ரீத் சிங்.

இவர் ஜாக்கி பாங்னானி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இப்போது படங்களும் நடிக்கிறார். தற்போது ரகுல் மற்றும் ஜாக்கி பாங்னானி இருவரும் கிராண்டான உடையில் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம்.


 

Leave a comment

Comment