TamilsGuide

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். 

இன்று (05) லஞ்ச ஆணைக்குழுவின் முன் வாக்குமூலம் அளிக்க ஆஜரானதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
 

Leave a comment

Comment