TamilsGuide

5 ஆண்டுகளில் முப்படையிலிருந்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்தும் 34,000-க்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தரைப்படையிலிருந்து 31,088 பேரும், கடற்படையிலிருந்து 2,501 பேரும், விமானப்படையிலிருந்து 1,394 பேரும் வெளியேறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
 

Leave a comment

Comment