TamilsGuide

சீரியல் நடிகை ரேஷ்மா வேற லெவல் ஹாட் போட்டோஷூட்

சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவர் ரேஷ்மா முரளிதரன். அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள். இன்ஸ்டாவில் மட்டும் அவருக்கு 7.3 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தற்போது பேக்லெஸ் உடையில் ரேஷ்மா போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறார். அந்த கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
 

Leave a comment

Comment