நடிகை நந்திதா ஹோம்லி நடிகையாக ஒருகாலத்தில் இருந்தவர். அவர் படங்களில் தாவணி, சேலை, சுடிதார் என ஹோம்லி லுக்கில் தான் நடித்து வந்தார்.
தற்போது அவரும் கிளாமராக புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறார். அவர் கிளாமர் லுக்கில் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.


