அபர்ணதி தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். அவர் ஹோம்லியாக தான் படங்களில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாவில் அவர் கிளாமராகவும் தற்போது புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
ஹாட் உடையில் அவர் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க. இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.


