TamilsGuide

வெள்ளை நிற புடவையில் தண்ணீரில் நனைந்தபடி பிக்பாஸ் கெமி வெளியிட்ட போட்டோஸ்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் நடிகை கெமி.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு சசிகுமார் நடித்த மை லார்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பின் நிறைய வெளிநாடு டூர் சுற்றி வரும் கெமி இன்ஸ்டாவில் அதிகம் புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம்.

இவருக்கு இன்ஸ்டாவில் சுமார் 2 லட்சம் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ள நிலையில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அண்மையில் வெள்ளை நிற புடவையில் தண்ணீரில் நனைந்தபடி கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். 
 

Leave a comment

Comment